Sunday, August 19, 2012

பக்கல நிலப டி கொலிசே முச்சுட-pakkala nilapati koliche muchuda




பல்லவி
பக்கல நிலப டி கொலிசே முச்சுட
பா க தெ ல் ப ராதா                            (ப)
அனுபல்லவி

சுக்கலராயநி கே ரு மோமு க ல
ஸுத தி ஸீதம்ம  சௌமித்ரி ராமுநி கிரு (ப)
சரணம்
தநுவுசே வந்த ந மொநரிஞ்சு சுந்நாரா
சநுவுந நாமகீர்த்தந ஸேயு சுந்நாரா
மநஸுந த லசி மைமறசி யு ந்நாரா
நெநருஞ்சி த்யாக ராஜுநிதோ ஹரிஹரி மீரிரு (ப)
The lyrics is in telugu.The meaning in tamil.
  சந்திரனைப் பழிக்கும் முகத்தையும் அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே!
இலக்ஷ்மணனே! இராம பிரானுக்கு இரு புறமும் நின்று நீங்கள் சேவை செய்யும் மர்மத்தை எனக்கு தெரிவிக்கலாகாதா?
ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை வணங்குகிறீர்களா? அல்லது பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்கிறீர்களா?  மனத்தில் த்யானித்து மெய்மறந்து போகிறீர்களா?இத்யகராஜனிடம் அன்பு கூர்ந்து (மர்மத்தை விளக்கலாகாதா? )

ப ண்டுரீதி கொ லுவிய்யவய்ய ராம-Pandureethi kolu viyyyavaayya rama




பல்லவி
ப ண்டுரீதி  கொ லுவிய்யவய்ய ராம   (ப)
அனுபல்லவி
துண்டவிண்டிவாநி மொத லைந மதா
து ல ப ட்டி நேல கூ ல ஜேயு நிஜ (ப)
சரணம்
ரோமாஞ்சநே க நகஞ்சுகமு
ராமப  கத்துட நே முத் ரபி ள்ளயு
ராமநாமமநே வாக ட் க மிவி
ராஜில்லுநய்ய த்யாகராஜுநிகே
The lyrics is in telugu. The meaning in tamil.

இராம உமது சமூகத்தில் சேவகனாகப் பணிபுரியும் பேற்றை அளிப்பாயாக. (கரும்பை வில்லாகயுடைய மன்மதனின் சேஷ்டையாகிய) காமம் முதலிய எதிரிகளைப் பிடித்து நிர்மூலமாக்கும் ஆற்றல் கொண்ட  உன் (சேவகனாகும் வாய்ப்பை அருள்வாயாக).(உனது பக்தியின் மூலம் ஏற்படும் ) உடல் சிலிர்ப்பு  என்ற கவசமும்,இராம  பக்தன் என்ற முத்திரை வில்லையும், இராமநாமமென்னும் சிறந்த போர்வாளும் இத்தியகராஜனிடம் விளங்குகின்றன. ஐயனே! ஆகவே என்னை சேவகனாக ஏற்றுக்கொள்!

Monday, August 13, 2012

முருகா முருகா என்று-Muruga Muruga enru

முருகா முருகா என்று 





பண்டுரீத்தி கொலு-Pantureethi kolu

பண்டுரீத்தி கொலு 





நீது சரணமுலே&எந்த நேசசின & பண்டுரீத்தி கொலு -Neethu saramamule&entha nechina&Banturethi kolu

நீது சரணமுலே &எந்த நேசசின & பண்டுரீத்தி கொலு 


கொலுவமரெகதா கோதண்டபாணி-Koluvamarekatha Kothandapani





பல்லவி 
கொலுவமரெகதா கோதண்டபாணி (கொ) 
அனுபல்லவி 
நலுவகு பலுகுலசெலியகு ருக்மிணிகி
லலிதகு ஸீதகு லக்ஷ்மணுநி  கருதைந (கொ )
சரணம் 
1.வேகுவஜாமுந வெலயுசு தம்புர 

ஜேகொநி  குணமுல ஜெலு வொந்த பாடுசு 
ஸ்ரீகருநிக சரித  சிந்தமணிகிநி 
ஆகலி தீர பாலாரகிம்பநு ஜேசே (கொ )
3.பாகவதுலு கூடி பாகுக க நநய
ராகமுலசே தீபாரத ந மொநரிஞ்சி 
வேகமே ஸ்ரீஹரி விருலபை பவளிஞ்சி
ஜோகொடடி  த்யாகராஜூ ஸுமூகு நி லேபே (கொ )
Meaning
பிரமனுக்கும், சரஸ்வதிக்கும், ருக்மிணிக்கும், சீதைக்கும்,லக்ஷ்மண னுக்கும் கிடைத்தற்கரிய கொலுவிருக்கை  கோதண்டபாணிக்கு எனது இல்லத்தில் அமைந்ததல்லவா?அதிகாலையில் தம்புராவை கையில் ஏந்தி அவனுடைய திவய குணங்களை அழகாக சங்கீர்த்தனம் செய்து,லக்ஷ்மிகரனும் சரணடைந்தவர்களுக்கு சிந்தாமணியுமாகிய 

அவனுக்கு பசி தீரபால் அமுது செய்விக்கும் (கொலு அமைந்ததல்லவா?)பொழுது விடிந்ததும் பெருமானுக்குப் பன்னீரில் திருமஞ்சனம் செய்வித்து , வாசனை மிகுந்த தாம்பூலம் அளித்து மறவாமல் செவிக்கு (கொலு அமைந்ததல்லவா?) ஒன்று கூடி கன, நய ராகங்களில் இசைபாடி தீபாராதனம் செய்த பின்னர் ஸ்ரீ ஹரியை மலர்ப் படுக்கையின் மீது பள் ளிகொள்ள செய்து தியாகராஜன் அந்த ஸு முகனை த் திருப்பள்ளியெழுச்சி பாடிஎழுப்பும் (கொலு இங்கு அமைந்ததல்லவா?)   

Sunday, August 12, 2012

தெர தீயக ராதா லேர்நி-thera theeyaka lerni



பல்லவி 
தெர தீயக ராதா லேர்நி 
திருபதி வேங்கடரமண மதஸ ராமநு (தெ)
அனுபல்லவி 
பரமபுருஷ த ர்மாதி மோக்ஷமுல 
பாரதோலு சுந்நதி நாலோநி (தெ)

சரணம்  
1.இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந 
ஈக தகு லு ரீதி யுந்நதி 
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு 
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி(தெ) 
2.மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி 
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி  செறிசி நட் லுந்நதி(தெ)
3. வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு  
வச்சி தகுலு ரீதி யுந்நதி 
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந  
த்யாகராஜநுத மதமத்ஸரமநு  (தெ) 
Meaning
திருப்பதியில் விளங்கும் வேங்கடரமண!என்னுள்ளிருக்கும் பொறாமையென்ற திரையை நீ விலக்கலாகாதா?பரமபுருஷனே!அது தர்மம்  முதலிய நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணு கவொட்டாமல் விரட்டியடிக்கிறது.
     சித்தமாக உணவருந்தும் சமயம் அன்னத்தில் ஈ விழுந்ததது போலவும்,ஹரித்தியானம் செய்யும் பொழுது மனம் பறைச்சேரியை நாடுவது போலவும்,  பசி கொண்ட மீன்கள் வலையில் அகப்பட்டுகொள்வது போலவும்,ஒளி வீசும் விளக்கிற்கெதிரில் மறைவு அமைத்து பாழ் செய்வது போலவும்வலையென்று விலங்குகள் அகப்பட்டுகொள்வது
போலவும் (இப்பொறாமைத்  திரை மறைக்கிறது) உன் திருவுள்ளத்தைப் 
பின் பற்றும் இத் த்யாகராஜனிடம் மதம்பொறாமை ஆகிய திரையை நீ விளக்கியருளலாகாதா?

துளஸீ த ளமுலசே-Thulasi thala mulase



பல்லவி 
துளஸீ த ளமுலசே ஸந்தோஷமுகா பூ ஜிந்து (து)
அனுபல்லவி 
பலுமாறு சிரகாலமு பரமாத்முநி பாதமுலநு  (து)
சரணம் 
ஸரஸீருஹ புந்நாக சம்பக பாடல குரவக 
கரவீர மல்லிகா ஸுக ந்த ராஜ ஸுமமுல்
த ர  நி வி யொக பர்யாமு தர்மாத்முநி ஸாகேத 
புரவாஸுநி ஸ்ரீராமுநி வரத்தியாக  ராஜநுதிநி (து) 

Meaning
பன்முறை நெடுங்காலம் பரமாத்மாவின் பாதங்களை துளசித் தளிர்கொண்டு சந்தோஷமாக அருச்சனை செய்வேன்.மேலும்,தாமரை

புன்னை,சண்பகம், பாதிரிப்பு , முட்குறிஞ்சி அலரி மல்லிகை,நீலோற்பலம் முதலிய நன்மலர்களையும்  வரிசையாக அமைத்து, தர்மாத்மாவும், அயோத்யாதிபதியுமான இராம பிரானை(ப்பூசிப்பேன்)

Friday, August 10, 2012

ஒரு யுகம் தொழுதாலும்-oru yugam thozhuthalum

oru yugam thozhuthalum
ஒரு யுகம் தொழுதாலும் 


Thaye en saraswathi-தாயே என் சரஸ்வதி


Thaye en saraswathi-
தாயே என் சரஸ்வதி 


அதரம் மதுரம் வதனம் மதுரம்-Adharam Madhuram, Vadanam Madhram

அதரம் மதுரம் வதனம் மதுரம் 
Mahaprabhu Srimad Vallabhacharya (1479-1531) is one of the greatest sage- philosophers of India, who belonged to a Telugu family, was one of the foremost followers of Bhakthi Marga and established his philosophy of Pushti Marga in North India during the 16th century. His Bhakthi was much more than devotion. It was becoming mad in the thought of God. According to him the devotee does not see anything except his Lord everywhere. Madhurashtakam written by him sees sweetness in his lord inch by inch. This translation in to verse has taken the liberty of adding the name of the lord , here and there , so that the meaning is very clear and the translation becomes a verse.
The song is sung by the music Queen Dr M.S.Subbalakshmi and also K.J.Jesudas..
Please visit mssubbulakshmi.blogspot.in to the song by smt.M.S,Subbulakshmi

Sanskrit lyrics:-
1.Adharam Madhuram, Vadanam Madhram,
Nayanam Madhuram, Hasitham Maduram,
Hrudhayam Madhuram, Gamanam Maduram,
Madhuradhipather Akhilam Madhuram.

2.Vachanam Madhuram, Charitham Madhuram,
Vasanam Madhuram, Valitham Madhuram,
Chalitham Madhuram, Bramitham Maduram,
Madhurathipather Akhilam Madhuram.

3.Venur Madhuro, Renur Madhuraha,
Panir Madhuraha, Padhou Madhuram,
Nrithyam Madhuram, Sakhyam MadhuraM,
Madurathipather Akhilam Maduram

4.Geetham Madhuram, Peetham Madhuram,
Bhuktham Madhuram,Suptham Madhuram,
Roopam Madhuram, Thilakam Madhuram
Madhurathipather akhilam Madhuram.

5.Karanam Madhuram, Tharanam Madhuram,
Haranam Madhuram, smaranam Madhuram,
Vamitham Madhuram, Samitham Maduram,
Madhurathipather akhilam Madhuram.

6.Gunja Madhura, Mala Madhura,
Yamuna Madhura, Veechi Madhura,
Salilam Madhuram, Kamalam Madhuram,
Madhurathipather akhilam Madhuram.

7.Gopi Madhura, Leela Madhura,
Yuktham Madhuram, Muktham Madhuram,
Drishtam Madhuram,Sishtam Madhram,
Madhurathipather akhilam Madhuram

8.Gopa Madhura, Gavo Madhura,
Yashtir Madhura, Srushtir Madhra,
Dhalitham Madhram, Phalitham Madhuram,
Madhurathipather akhilam Madhuram.

Meenings:-
1.Sweet are thine lips, Krishna,
So are thine sweet cherubic face,
Sweet are thine jet black eyes, Krishna
So is thine soulful laugh,
Sweet is thine loving heart, Krishna
So is thine beautiful gait,
Hey king of all sweetness in this world,
Everything about Thee is sweet.

2.Sweet are thine sweetest words, Krishna,
So is thine divine story.
Sweet is the place of your stay , Krishna,
So is thine greatness,
Sweet are thine movements , Krishna,
So is thine confusion.
Hey king of all sweetness in this world,
Everything about Thee is sweet.

3.Sweet is thine flute , Krishna,
So is thine foot-dust,
Sweet are thine hands Krishna,
So are thine feet.
Sweet is thine dance Krishna,
So is thine friendship.
Hey king of all sweetness in this world,
Everything about Thee is sweet.

4.Sweet is thine song, Krishna,
So is what you drink,
Sweet is what you eat, Krishna,
So is your sleep,
Sweet are thine looks , Krishna,
So is thine Thilaka,
Hey king of all sweetness in this world,
Everything about Thee is sweet.

5.Sweet are thine deeds, Krishna,
So is thine path of salvation,
Sweet is thine theft , Krishna,
So is thine play of love,
Sweet are thine oblations, Krishna,
So is thine tranquility,
Hey king of all sweetness in this world,
Everything about Thee is sweet

6.Sweet is thine necklace of berries, Krishnam
So is thine garland,
Sweet is thine river Yamuna, Krishna,
So are the ripples in the river,
Sweet is thine water , Krishna,
So is the lotus in the water,
Hey king of all sweetness in this world,
Everything about Thee is sweet.

7.Sweet are thine Gopis , Krishna,
So is thine playful sport,
Sweet are thine right thoughts,Krishna,
So is thine salvation,
Sweet is what you see, Krishna,
So is what is left out,
Hey king of all sweetness in this world,
Everything about Thee is sweet

8.Sweet are thine Gopas , Krishna,
So are thine cows,
Sweet is thine staff, Krishna,
So is thine creation,
Sweet is what you trample , Krishna,
So are thine jokes,
Hey king of all sweetness in this world,
Everything about Thee is sweet

அச்யுதம் கேசவம் ராம நாராயணம் -Achyutham Kesavam Rama Narayanam

அச்யுதம் கேசவம் ராம நாராயணம் 

Achyutham Kesavam Rama Narayanam Lyrics and Devotional Song Video. Achutham Kesavam Ramanarayanam is also known as Achyutha Ashtakam Stotra, and is one of the most beautiful stotram in praise on Lord Vishnu.

Achyutha Ashtakam Lyrics – Hindu Devotional Song Lyrics

Achyutham Kesavam Rama Narayanam,
Krishna damodharam vasudevam harim,
Sreedharam madhavam gopika vallabham,
Janaki nayakam ramachandram Bhaje 1

Achyutham kesavam sathya bhamadhavam,
Madhavam sreedharam radhika aradhitham,
Indira mandiram chethana sundaram,
Devaki nandanam nandhajam sam bhaje 2

Vishnava jishnave sankhine chakrine,
Rukhmani ragine janaki janaye,
Vallavi vallabha yarchidha yathmane,
Kamsa vidhvamsine vamsine the nama. 3

Krishna govinda he rama narayana,
Sree pathe vasu deva jitha sree nidhe,
Achyuthanantha he madhava adhokshaja,
Drowpadhi rakshaka, pathu maam sarvadha (also Dwaraka Nayaka, drowpadhi rakshaka) 4

Rakshasa kshobitha seethaya shobitho,
Danda karanya bhoo punyatha karana,
Lakshmanananvitho vanarai ssevitho,
Agasthya sampoojitho raghava pathu maam. 5

Dheenu karishtako anishta krudwesinaam,
Kesiha kamsa hrud vamsika vaadhana,
Poothana nasana sooraja khelano,
Bala gopalaka pathu maam sarvadha 6

Vidhyu dudhyothavath prasphura dwasasam,
Prouda bodhaval prollasad vigraham,
Vanyaya Malaya shobhi thora sthalam,
Lohinthangri dwayam vareejaksham bhaje. 7

Kanchithai kundalai braja maanananam,
Rathna moulim lasad kundalam gandayo,
Haara keyuragam kankana projwalam,
Kinkini manjula syamalam tham bhaje. 8

Phalasruthi

Achyuthashtakam ya patdeth ishtadham,
Premadha prathyaham poorusha saspruham,
Vruthatha sundaram karthru viswambharam,

Tasya vasyo harir jayathe sathwaram

Thursday, August 9, 2012

கிருஷ்ணா நீ பேகனே பாரோ-Krishna nee begane baro



கிருஷ்ணா நீ பேகனே பாரோ 
The text of the lyric of the song has several versions with minor changes in the words. This happened because many of the Carnatic musicians who propagated the song did not have knowledge of Kannada. A popular version of this famous Kriti of Vyasaraya is given here.

[edit]pallavi

krishNA nI bEgane bArO.

[edit]anupallavi

begane baro mukhavanne toro. (krishNA nI bEganE bArO).

[edit]charaNams

kAlalandigE gejjE, neelada bAvuli; neelavarNane nATya mADuta bArO. (krishNA nI bEganE bArO).
uDiyalli uDigejje, beraLalli ungura; koraLalli hAkida vaijayanti mAle. (krishNA née bEganE bArO)
kASi pItAmbara, kaiyalli koLalu; pUSida SrIgandha maiyoLu ghama ghama. (krishNA nI bEganE bArO).
tAyigE bAyalli moojagavanne tOrida; jagadOddhAraka namma uDupi SrI krishNa. (krishNA nI bEganE bArO).

[edit]Meaning

Pallavi: Krishna! Soon You come!
Anupallavi:Soon come and show  [Your] face.
Charanams:
1:With anklets on the feet,and blue-sapphire bracelets, O! Blue-hued One, come to dance. (Krishna! Soon You come!)
2: On the waist, the waistband; on the fingers, the rings;and the neck adorned with the Vaijayanti garland*. (Krishna! Soon You come!)

3: Dressed in yellow Kashi Silk, flute in hand, and with the anointed sandal scent from the body. (Krishna! Soon You come!)

4: The One who showed the world in the mouth to the mother, the upholder of the world! our own Udupi Shri Krishna! (Krishna! Soon You come!)

Tuesday, August 7, 2012

சித்திவிநாயகம்அனிஷம்-siddhi vinayakam anisham


Language:Sanskrit
சித்தி விநாயகம் அனிஷம்

பல்லவி
சித்தி விநாயகம் அனிஷம் சிந்தயாம்யகம் 
பிரசித்த கணநாயகம் விசிஷ்டார்த்த தயகம் வரம் 
அனுபல்லவி 
சித்த யக்ஷ கின்னராதி சேவிதம்-(பிரசித்த)அகில ஜகத் 
பிரகீர்த்த மூல பங்கஜ மத்யாச்தம் மோதக ஹஸ்தம் சரணம் 
பத்ர பத மாச சதுர்த்யாம் பிராமனாதி பூஜிதம் 
பாசங்குச தரம் சத்ர saசாமர பரி வீஜிதம் 
ரௌத்ர பாவ ரஹிதம் தாச ஜன ஹ்ருதய விராஜிதம் 
ரௌஹிநேய நுரார்ஜிதம் ஈஹனாவர்ஜிதம் 
அத்ரி ராஜ சுதாத்மஜம் அனந்த குருகுஹாக்ரஜம் 

த் ரப்ரதா பதாம்புஜம் பாஷ்மான சதுர்புஜம் 

pallavi
Siddhi vinAyakam anisam chintayAmyaham
Prasiddha GananAyakam vishishtArtha dhAyakam varam
anupallavi
Siddha yaksha kinnarAdhi sevitham-(Prasidha) akhila jagat
Prakeerta moola pankaja madhyastham modhaka hasthamCharanam;
Bhadhra pada mAsa chathurthyAam Brahmanaadhi poojitham
PasAnkusha dharam chathra ChAmara pari veejitham
Roudhra bhAva rahitham dAsa jana hrudaya virArjitham
RouhiNeyA nujArchitham eehanAvarjitham
Athri rAja suthAthmajam anantha GuruguhAgrajam
Bhad raprada padambujam BhasamAna chathurbhujam

சாமஜ வரக மந சாது ஹரித்-samaja vara gamana harith

பல்லவி 
சாமஜ வரக மந சாது ஹரித் 
சாரசாப் ஜபால காலாதீத விக் யாத(சாம)
அனுபல்லவி  
சாமநிக மஜ சுதா மய கா நவிசக்ஷண
கு ணசீல த யாலவால மாம் பாலய(சாம)
சரணம்  
வேத சிரோ மாத்ருஜ சப்தச்வர-
நாதா சலதீப்  ச்வீக்ருத    
யாவகுல முரளிவாத நவி-  
நோத மோஹநகர த்யாக ராஜவந்த நீய
Meaning
யானையை  ஒத்த கம்பீரமான நடையுடயவனே! சாதுக்களின் இதயமாகிற தாமரையை மலர் விக்கும் சூரியனே!காலத்தை கடந்தவனே!
புகழுடையவனே!
     சாமவேத்கத்திலிரிந்து பிறந்த அமுதமயமான கா   சாஸ்திரத்தில் பண்டிதனே!நல்லொழுக்கமுடையவனே!தயையின் தேக்கமே! என்னைப் பாலிப்பாயாக!
      வேதங்களுக்குச் sசிகரமான ஒங்காரமென்னும் அன்னையிடம் தோன்றிய சப்த்தஸ்வரங்களைக் கொண்ட நாதமெனும் மலையை    
ஒளிபெறச் செய்யும் விளக்கே!யாதவ குலத்தை ஏற்றுக்கொண்டவனே!
புல்லாங்குழல் வாசிப்பில் இன்பமடைபவனே!மோகன ரூபனே!த்யகராஜனால்   வணகப்படுபவனே! 

பக்கல நிலப டி கொலிசே முச்சுட-Pakkala Nilapati molise muchuda

பல்லவி 
பக்கல நிலப டி கொலிசே முச்சுட 
பா க தெல்ப ராதா (ப)
அனுபல்லவி 
சுக்கலராயநி கே ரு மோமு க ல 
ஸுத தி ஸீதம்ம சௌமித்ரி ராமுநி கிரு(ப)
சரணம்  
தநுவிசே வந்தந மொனரிஞ்சு சுந்நாரா 
சநுவுந நாம கீர்த்தந ஸேயு சுந்நாரா 
மநஸுந தல சி  மைமறசி யுந்நாரா 
நெநருஞ்சி த்யகராஜு நிதோ ஹரிஹரி மீரிரு(ப)
meaning
சந்திரனைப் பழிக்கும் முகத்தையும்,அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே!இலக்ஷ்மணனே! இராமபிரானுக்கு இரு புறமும் நின்று நீங்கள் சேவை புரியும் மர்மத்தை எனக்கு தெரிவிக்கலாகாதா?
     சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை வணங்குகிறீர்களா? அல்லது பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்கிறீர்களா?மனத்தில் தியானித்து மெய் மறந்து போகிறீர்களா?இத்தியகராஜனிடம் அன்பு கூர்ந்து (மர்மத்தை விளக்கலாகாதா?)