Sunday, August 5, 2012

குழலூதி மனமெல்லாம்-Kuzhalloothi manamellaam



குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டபின் 
குறையேதும் எனக்கேதடி( குழலூதி)
(மிக மிக) அழகான மயிலாடவும்  காற்றில் அசைந்த்தடும் மயில் போலவும் 
அகமகிழிந்துளவும் நிலவொளிதனிலே தனைமறந்து புல்லினம் கூவ 
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும் நலம் காண ஒரு மனம் நாட 

தகுமிகு என ஒரு பதம் பாட, தகிடதமி என நடமாட  
கன்று பசுவினமும் நின்று புடைசூழ என்றும் மலர்முக இறைவன் கனிவோடுகுழலூதி) 
(கண்ணன்)மகரகுண்டலமாடவும் அதற்கேற்ப ஒளிவீசவும் 
மிகவும் எழிலாகவும் (தென்றல்)காற்றில் மிளிரும் துகிலாடவும் 
குழலூதி)
kuzhaloodhi manamellaam kollaikondapinnum
kuraiyaedhum enakkaedhadi sakiyae
(kuzhaloodhi)
(miga miga) azhagaana mayilaadavum kaatril asaindhaadum kodipoalavum
agamagizhndhilavum nilavoli thanilae thanaimarandhu pullinam koova
asaindhaadi miga isaindhoadi varum nalam kaana oru manam naada
thagumigu ena oru padham paada thakita thadhimi ena nadamaada
kanru pasuvinamum ninru pudaisoozha enrum malarumuga iraivan kanivoadu (kuzhaloodhi)
(kannan) makara kundalamaadavum adharkaerpa makudam oliveesavum
migavum ezhilaagavum (thenral) kaatril milirum thugilaadavum
(agamagizhndhilavum)
(kuzhaloodhi)

No comments:

Post a Comment