Saturday, August 4, 2012

அலைபாயுதேகண்ணாஎன்மனம்மிகஅலைபாயுதே-alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae





அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே 
ஆனந்த மோகன வேணுகானமதில் 
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில் 
அலைபாயுதே கண்ணா.......
நிலை பெயராது சிலை போலவே நின்று 
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம் 
அலைபாயுதே கண்ணா.......


தெளிந்த  நிலவு பட்ட பகல் போல்  எரியுதே உன் 
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே 
கனிந்த உன் வேணுகானம்  காற்றில் வருகுதே 
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே 
களித்த மனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து 
மகிழ்த்தவா 
ஒரு தனித்த மனத்தினில் அனைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து 
மகிழ்த்தவா 

ஒரு தனித்த மனத்தினில் அனைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து 
மகிழ்த்தவா 
கணை கடல் அலையினில் ஒளியின இணையிரு கழலென களித்தவா 
கதறி மனமுருகி நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ  இது தர்மம் தானோ 
குழலூதிடும்பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவே 
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே 
உன் ஆனந்த மோகன வேணுகானமதில் 
அலைபாயுதே கண்ணா......
alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae
aanandha moagana vaeNu gaanamadhil
alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae
un aanandha moagana vaeNu gaanamadhil
alaipaayudhae kaNNaa aaaa 
nilaipeyaRaadhu silaipoalavae ninRu
naeramaavadhaRiyaamalae miga vinoadhamaana muraLeedharaa en manam
alaipaayudhae kaNNaa aaaa
theLindha nilavu pattappagal poal eriyudhae


dhikkai noakki en puruvam neRiyudhae
kanindha un vaeNugaanam kaatRil varugudhae
kaNgal sorugi oru vidhamaay varugudhae
kadhiththa manaththil oruththi padhaththai enakku aLiththu magizhththavaa
oru thaniththa manaththil aNaiththu enakku uNarchchi koduththu mugizhththavaa
thaniththa manaththil aNaiththu enakku uNarchchi koduththu mugizhththavaa
kaNai kadal alaiyinil kadhiravan oLiyena iNaiyiru kazhalena kaLiththavaa
kadhaRi manamurugi naan azhaikkavoa idhara maadharudan nee kaLikkavoa
idhu thagumoa idhu muRaiyoa idhu dharmam thaanoa (2)
kuzhaloodhidum pozhudhu aadidum kuzhaigaL poalavae manadhu vaedhanai migavodu
alaipaayudhae kaNNaa en manam alaipaayudhae
un aanandha moagana vaeNu gaanamadhil
alaipaayudhae kaNNaa aaaa
கண்ணா 


No comments:

Post a Comment