Saturday, August 4, 2012

தாயேயசோதாஉந்தன்ஆயர்குலத்துதித்தமாயன்-tAyE yashOdE undan Ayarkulattuditta mAyan


Language: Tamil



பல்லவி 
தாயே யசோதா உந்தன்ஆயர்குலத்துதித்த மாயன் 
கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தை கேளடி (தாயே) 
அனுபல்லவி 
தையலே கேளடி உந்தன் பையனை போலவே இந்த 
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை(தாயே)  

சரணம் 1.
காலினில் சிலம்பு கொஞ்ச கைவலை குலுங்க முத்து மாலைகள் அசைய தெருவாசலில் வந்தான் 
காலசைவ்வும் கையசைவ்வும்  தாளமோடிசைந்து வர நீலவக் கண்ணன் நர்த்தனமாடினான் 
பாலனென்று தாவி அணைத்தேன் மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டாண்டி 
பாலனன்னடி உந்தன் மகன் ஜாலமிக செய்யும் கிருஷ்ணன் நாலு பேர்கள் கேட்க சொல்ல நானமைக ஆகுதடி 
சரணம் 2.
அன்றொரு நாள் இந்த வழி வந்த விருந்தினரும் படுத்துரஙகும்போதினிலே-கண்ணன் 
தின்றது போக கையில் இருந்தவெண்ணையை விருந்தினர் வாயில் மறைந்தனனே அந்த 
நிந்தை மிகு பழி இங்கே பாவமிங்கே என்றபடி சிந்தை மிக நொநதிடவும்  செய்ய தகுமோ 
நந்தகோபர்க்கு இந்த விதம் அந்த மிகு பிள்ளை பெற நல்ல தவம் செயதாரடி என்ன செய்வோமடி

pallavi
tAyE yashOdE undan Ayarkulattuditta mAyannonண்டி
gOpAlakriSNan seyyum jAlattai kELaDI (tAyE)
anupallavi
tayalE kELaDi undan paiyannai pOlavE inda
vayyagattil oru piLLai ammamma nAn kaNDadillai (tAyE)
caraNam 1
kAlinil shilambu konjak-kaivaLai kulunga muttu mAlaigaL asaiyat-teru vAsalil vandaan
kAlashaiyum kaiyashaiyum tALAmODisaindu vara nIlavaNNak kaNNanivan narttanamaaDinaan
bAlanenru tAvi aNaittEn aNaitta ennai mAlaiyiTTavan pOl vAyil muttamiTTaaNDi
bAlanallaDi un maghan jAlam migha seyyum kriSNan nAlu pErgal kETka colla nANamigha lAgudaDi
(tAyE)
caraNam 2
anroru nAL inda vazhi vanda virundivarum ayarndu paDutturangum pOdinilE-kaNNan
tinradu pOgak kaiyyil irunda vaNNaiyai anda virundinar vAyil niraittu maraindananE anda
nindai mighu pazhi ingE pAvamangE enrapaDi cintai migha nondiDavum seyya taghumO
nanda gOparkkinda vidam anda mighu piLLai pera nalla tavam seidAraDi enna sheivOmaDi

A wonderful tamil composition by Oothukkadu Venkata Subbaier.This song describes the mischief of young Lord Krishna, as the gopis describe to his mother Yashoda, The young krishna who is the Supreme Lord, is also the darling of the gopis and pet of the masses of brindhavan gokulam, the vrajpuri, The gopis together say: Oh Mother Yashoda, listen to the antics of your Gopalakrishnan who created the Universe with his Maya (illusion).

No comments:

Post a Comment